27 July 2016

தோழர் பட்டாபியின் எழுத்தாக்கங்கள்


           தோழர் பட்டாபி மாநிலச் செயலராகப் பதவியேற்ற பிறகு ஊழியர் பிரச்சினைகள் , நமது நிறுவனம் சந்திக்கும் பிரச்சினைகள் , ஊதிய மாற்றம் ,  பதவிஉயர்வுக்கொள்கை , போனஸ் , 78.2 பஞ்சப்படி இணைப்பு ஆகியவற்றைப் பற்றி தனது அறிக்கைகளில் விரிவாகப் பேசியுள்ளார். ஆரம்ப காலகட்டங்களில் நம்மால் அவரது அறிக்கைகளை முழுமையாக தொகுக்க இயலவில்லை. 

       மதுரை மாநில மாநாட்டிற்குப் பின் தோழர் பட்டாபி வெளியிட்ட அறிக்கைகளை ஆவணப்படுத்தும் விதமாக இங்கே அவரது 175 அறிக்கைகளையும் தொகுத்து தோழரின் எழுத்துக்களுக்கு மரியாதை செய்யும் விதமாக  மின்புத்தகமாக வெளியிட்டுள்ளோம். 

     மின்புத்தகத்தினை Download செய்திட...